|
||||||||
ராகி களி |
||||||||
தேவையானவை 1. ராகி மாவு - ஒரு கப் 2. தண்ணீர் - ஒன்றரை கப் 3. உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை : 1. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
2. அதனுள் ஒரு மரக்கரண்டியைப் போடவும். கொதிக்கும் நீரில் ராகி மாவு, உப்பைப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடம் அப்படியே விட்டு விடவும்.
3. அடுப்பை அணைத்து, பாத்திரத்தை இறக்கி மரக்கரண்டியால் மாவை மீண்டும் அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்துக்கு மாவு வந்தால் களி ரெடி. இதை இறக்கி சூடாகப் பரிமாறவும். 4. இதற்கு நெய்யுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தொட்டுச் சாப்பிடலாம். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: Ragi Kali ராகி களி | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|