|
||||||||||||||||||
ராகி,பச்சை முளைப்பயறு அடை |
||||||||||||||||||
தேவையானவை : ராகி மாவு - 2 கப், முளைப்பயறு - அரை கப்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் -2 டேபிள்ஸ்பூன் ,
பச்சை மிளகாய் - 6 (நறுக்கியது),
உப்பு- தேவையான அளவு,
வெங்காயம் - 1 (நறுக்கியது),
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
1.முதலில் ராகி மாவு, தயிர், உப்பு, தேங்காய்த் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும்மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
2.அடுத்ததாக முளைக்கட்டியப்பயறை சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவேண்டும்.
3.பின்பு தோசைக்கல்லில் மாவை ஊற்றி, எண்ணெய் விட்டு இருபுறமும்நன்றாக வேகவைத்து எடுக்கவும்
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|