LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

ராகி புட்டு பயறு(Ragi pudding lentils)

தேவையானவை :


ராகி மாவு - கால் கிலோ

தண்ணீர் - 250 மில்லி

பாசிப்பயறு - கால் கிலோ

தேங்காய் - ஒன்று

உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை :


1. ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவி விடவும். விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும். மாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மாவு பூ போல ஆகிவிடும்.


2. பாசிப் பயிறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். புட்டுக் குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும். குக்கரில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் அதில் புட்டுக் குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் பரிமாறவும். சீனி மற்றும் தேங்காய் துருவலுடன் சாப்பிடலாம். சீனி விரும்பாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

Ragi Pudding Lentils

Ingredients for Ragi Pudding Lentils:


Ragi Flour - 1 /4 Kg,

Water - 250 ml,

Green Gram - 1 /4 Kg,

Coconut - 1,

Salt - as needed.


Method for Ragi Pudding Lentils:


1. Take the ragi flour and pour some water to paste and add salt as per taste. Keep aside the ragi flour for some minutes. Grate a coconut and keep it aside. Then put the mixed ragi flour in a mixi to grind finely. Make the flour like a flower soft. 

2. Take the green grams and allow it to boil and filter it. Put the grated coconut into pudding pipe then put the flour into that pipe and fill it. Again fill it with the grated coconut. Keep some water in a cooker and allow it to boil then keep the pudding pipe and boil it with the vapour of water.

3. Then take off the cooker from steam and serve this with adding cooked green gram. Take this recipe with add sugar and grated coconut. Leave sugar if they do not need. Tasty Ragi Pudding Lentils is ready.

by yogitha   on 28 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.