LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

கேழ்வரகு வெல்ல அடை

தேவையானவை 


1. பக்குவப்படுத்தப்பட்ட கேழ்வரகு மாவு(சுத்தப்படுத்தி, ஊற வைத்து, உலர்த்தி அரைக்கப்பட்ட மாவு) - ஒரு கப் 


2. பொடித்த வெல்லம் - அரை கப்


3. தேங்காய் துருவல் - கால் கப்


4. ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்


5. நெய் - தேவையான அளவு 

 

செய்முறை 


1. கடாயில் நெய் விட்டு, கேழ்வரகு மாவு சேர்த்து லேசாக வறுத்து, அதை தனியாக வைக்கவும்.

 

2. அதே கடாயில் வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, கடாயில் விட்டு தேங்காய் துருவல், வறுத்த கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 

3. பின்னர் தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாகத் தட்டி இருபுறமும் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: Ragi Sweet Adai   கேழ்வரகு வெல்ல அடை                 
 தொடர்புடையவை-Related Articles
கேழ்வரகு வெல்ல அடை கேழ்வரகு வெல்ல அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.