LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டிஜிடல் மயமாகிறது ராஜபார்ட் ரங்கத்துரை !!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாக்கி, மாபெரும் வெற்றி பெற்ற ராஜபார்ட் ரங்கத்துரை படம் தற்போது டிஜிடல் மயமாகிறது. 


கடந்த 1973-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை பி.மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். உஷா நந்தினி, நம்பியார், மனோரமா, வி.கே.ராமசாமி, டி.கே.பகவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த இப்படத்தை வி.சி.குகநாதன் தயாரித்திருந்தார்.    


இந்த படம் வெளியான காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகின. ராஜபார்ட் ரங்கதுரை படத்தை அபி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறது. அனேகமாக அடுத்த மாதம் படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

by Swathi   on 06 Oct 2014  0 Comments
Tags: ராஜபார்ட் ரங்கத்துரை   ராஜபார்ட் ரங்கத்துரை ரீரிலீஸ்   சிவாஜி கணேசன்   Rajpart Rangadurai   Rajpart Rangadurai Re Release        
 தொடர்புடையவை-Related Articles
டிஜிடல் மயமாகிறது ராஜபார்ட் ரங்கத்துரை !! டிஜிடல் மயமாகிறது ராஜபார்ட் ரங்கத்துரை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.