LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

ராஜாராணி ஆட்டம்

கரகாட்டத்தின் துணை ஆட்டமாக இது நிகழ்கிறது. ராஜாவும் ராணியுமாக கலைஞர்கள் நடிக்கும் நிகழ்ச்சியாதலால் இதனை ராஜா ராணி ஆட்டம் என்பர். பொழுது போக்கு சார்ந்த இந்நிகழ்ச்சியானது தஞ்சை மாவட்டப் பகுதியிலேயே நிகழ்ந்தது. ராஜாவும் ராணியும் சந்தித்து வழக்காடுவது பின்னர் திருமணம் செய்து கொள்வது ஆகிய நிகழ்ச்சிகள் பாட்டும் உரையாடலுமாக இருக்கும். இக்கலை இன்று வழக்கிழந்து விட்டது.

by Swathi   on 24 Sep 2013  1 Comments
Tags: ராஜாராணி ஆட்டம்   ராஜா   ராணி   Raja   Rani   Raja Rani Aattam     
 தொடர்புடையவை-Related Articles
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
இந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் !! இந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் !!
வாழையடி வாழையாய் வாழையடி வாழையாய்
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !! இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!
இதய பாதுகாப்புக்கு கருப்பு அரிசி(ராஜாக்களின் அரிசி) !! இதய பாதுகாப்புக்கு கருப்பு அரிசி(ராஜாக்களின் அரிசி) !!
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம்
மீண்டும் மனைவி இயக்கத்தில் தனுஷ் !! மீண்டும் மனைவி இயக்கத்தில் தனுஷ் !!
கருத்துகள்
15-Sep-2014 04:18:34 c.ananth said : Report Abuse
எனக்கு ராஜா ராணி ஆட்டம் குறித்து மேலும் சில தகவல்கள் தேவை . என்னுடைய ஆய்விற்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.