LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மனிதனை பாராட்டிய ரஜினி!!

அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் - மனிதன். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. இந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சூப்பர் ஸ்டாரிடமிருந்து அழைப்பு வந்தது. நேற்றிரவு அவர் மனிதன் படத்தைப் பார்த்துள்ளார். இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்காகப் படக்குழுவைப் பாராட்டினார். ஒரு ரசிகனாக அருமையான தருணம் இது என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.

by CinemaNews   on 02 May 2016  0 Comments
Tags: Manithan   Rajinikanth   Super Star   Udhayanidhi Stalin   மனிதன்   உதயநிதி ஸ்டாலின்   ரஜினிகாந்த்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!! ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!!
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!! ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!!
சிலுவை சுமக்கும் மனிதன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன் சிலுவை சுமக்கும் மனிதன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன்
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !! எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !!
அர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்.. அர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்..
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.