LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, காக்கிசட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் செந்தில்குமார் இயக்கிய காக்கி சட்டை படம் முதலில் பொங்கலுக்கு வருவதாக இருந்தாது, ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் ஜனவரி கடைசி வராத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினி முருகன் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. அதோடு படப்பிடிப்பு நிறைவடைகிறது. சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் படத்தை அஜித்தின் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தினமான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, டி.இமான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Rajini Murugan Tamil Movie Latest Photos
by Swathi   on 03 Jan 2015  0 Comments
Tags: ரஜினி முருகன்   சிவகார்த்திகேயன்   Sivakarthikeyan   Rajini Murugan           
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !! ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.