LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

ராம்ஜெத்மலானி ஒரு தமிழர்?

“அடிப்படையில் நானும் ஒரு தமிழன் தான் தெரியுங்களா?” என்று சிரித்தார் ராம்ஜெத்மலானி. “என்ன சார் சொல்கிறீர்கள்” என்றேன் புரியாமல். “ஆமாம். என்னுடைய அம்மா சுத்தமான தமிழச்சி. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அப்பா வடநாட்டுக்காரர். இருவருக்கும் காதல். திருமணத்தில் முடிந்தது. ஏனென்று தெரியவில்லை, எனக்கு தமிழை சரியாக கற்றுத்தராமல் விட்டுவிட்டார்கள். நானும் தமிழ் தெரியாமலேயே வளர்த்துவிட்டேன். அதனால்தான் என்னையும் அறியாமல் தமிழ்மீது, தமிழகத்தின் மீது ஒரு பாசம் ஊடாடி வருகிறது” என்று கூறி சிரித்தபோது எனக்கு வியப்பு தாளவில்லை. மனிதர்களுள் எப்படியான ஏக்கங்கள்...?

---- திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து...

 

பவித்ர ஹிந்துஸ்தான் கழகம். 19 நவம்பர் 1995 அன்று ராம் ஜெத்மலானி தொடங்கிய கட்சியின் பெயர். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பெயராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தப் பெயரைத் தேர்வுசெய்ததாகக் கூறுகிறார் ஜெத்மலானி. கழகம் என்ற பெயரை ஏன் இணைத்தீர்கள் என்று கேட்டபோது, “என் கட்சி வடநாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல என்பதைச் சொல்வதற்காகத்தான் கழகத்தைச் சேர்த்தேன்’ என்று சொன்னார் ஜெத்மலானி.
Ram Jethmalani : The Authorized Biography
by Nalini Gera
Penguin


by Swathi   on 23 Feb 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம் ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்  - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்... அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...
இளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்... இளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...
அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன் அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.