LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

ரவை கேசரி

தேவையானவை :


ரவை - 1கப்
சீனி - 1கப்
டால்டா - 1/2 கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
கலர் பவுடர் ( மஞ்சள்) - சிறிதளவு
கிஸ்மிஸ்பழம் - தேவைகேற்ப்ப
அண்டிபருப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை :

1.ரவையை பொன்னிறமாக வருத்து கொள்ளவும்.

2.மற்ற தேவையான  பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.

3.ஒரு வாணலியில் 1/2கப் டால்டா( வெஜ் கீ)  போட வேண்டும். டால்டா நன்கு காய்ந்தவுடன். அதில் அண்டிபருப்பு, கிஸ்மிஸ்பழம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதில்தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

4.தண்ணீர் கொதித்த உடன் அதில் சீனி, கலர் பவுடர் போட வேண்டும். சீனி நன்கு கரைந்த உடன் அதில் வறுத்து வைத்த ரவையை போட வேண்டும், போட்டு நன்கு கரண்டி வைத்து கழரி கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் வற்றி நல்ல பதம் வந்த உடன் ஏலக்காய் பொடி போட்டு இறக்க வேண்டும். இப்போது ஈசியான ரவை கேசரி ரெடி.

by uma   on 11 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.