LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

ரவா பொங்கல்

தேவையானவை :

ரவை - ஒரு கப்
வேகவைத்த பாசி பருப்பு-ஒரு கப்
மிளகு-ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம்-ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
இஞ்சி-ஒரு துண்டு
 பெருங்காயம்-ஒரு சிட்டிகை
உப்பு-தேவைகேற்ப
நெய்-கால் கப்

செய்முறை :


1.கடாயில்  ரவையை சிறிது நேரம்  வறுத்து வைக்கவும்.

2.கடாயில் நெய்யை விட்டு அதில் மிளகு, சீரகம், முந்திரி ,இஞ்சி , கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

3.பின்பு மூன்று கோப்பை நீரை அதில் ஊற்றி பெருங்காயம் மற்றும் உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

4.பின்பு அதில் ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

5.அதைத் தொடர்ந்து அதில் வேகவைத்த பயத்தம் பருப்பைக் கொட்டி கிளறவும்

6.கடைசியில் சிறிது நெய்யை மேலாக ஊற்றி கலந்து விடவும்.இப்பொழுது ரவா பொங்கல் ரெடி .

Ingredients:
Rava - 1 cup 
Cooked moong dal - 1/2 cup
Onion - 1 no
Curry leaves - few
Green chilli - 4 nos
Tomato - 1 mo
Ginger - 1 "
Carrot - 2 nos
Green peas - 1/2 cup
Turmeric powder - 1 tsp
Cashew Nuts - 10 nos
Pepper corn - 10 mins
Cumin seeds - 2 tsp
Cinnamon stick - 1"
Cloves - 2 nos
Water - 3 cups
Ghee - 2 tbsp
Oil - 2 tbsp


Method:
* Chop onions,ginger and green chilli. * Cut carrots as small pieces. * Wash green peas.* Smash the cooked moong dal. * Remove seeds from tomato and chopped as a big pieces.Keep everything ready.
* In Kadai heat oil, then add Cumin seeds,pepper corn,cinnamon & cloves, fry it for a while. Then add G.chili and ginger. Now add Cashew nuts,Fry it well.
* Then add onion,curry leaves,Turmeric powder & salt, fry it for 2 min. Then add Chopped vegs. Fry it until vegs half cooked. Then add tomato. just mix it (tomato has no need to fry well)
* Now add Rava into this veg mix and fry it for a while. Add salt.
* Add cooked dal into boiling water and mix it well.
* Now add this dal water into fried rava-veg mix. Stir well for a while.
* Then close with lid and allow to cook for 10-15 min in very low flame. Once rava cooked well, add ghee and some more curry leaves.
* Serve it hot wtih coconut chutney.


நன்றி: மைதிலி தியாகு, USA

by uma   on 22 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.