LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : உதவியாளர் (Assistant)

மொத்த காலிப்பணியிடங்கள் : 610

சம்பளம் : 13,150 - 34,990

வயது வரம்பு : 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும், (08.11.2016 தேதிப்படி)

வயது வரம்பு சலுகை :

OBC பிரிவினர்களுக்கு - 3 வருடங்கள்

SC/ST பிரிவினர்களுக்கு - 5 வருடங்கள்

பெண்கள், விதவைகள், PWD பிரிவினர்களுக்கு - 10 வருடங்கள்

கல்வித் தகுதி : 

இளநிலை பட்டம் பெற்று கணினியில் Word Processing-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பொது மற்றும் OBC பிரிவினர்கள் 50 % மதிப்பெண்களும், SC/ST/PWD பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்பை முடிக்காத முன்னாள் ராணுவத்தினர்கள் கூட விண்ணப்பிக்கலாம். (குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 15 வருடங்கள் ராணுவத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்)

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

ஆன்லைன் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு - ரூ.450

SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு - ரூ.50 

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து 

பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2016

SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு இந்த தேர்விற்கான இலவசப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேரவிரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Pre-Examinaton Training விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சன்றிதல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Reserve Bank of India,

Fort Glacis, 16, Rajaji Salai, Chennai - 600001.

 

கூடுதல் விவரங்கள் அறிய :  https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3268

காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளது.

by Swathi   on 12 Nov 2016  0 Comments
Tags: Bank Jobs   RBI Jobs   Bank Assistant Jobs   வங்கி வேலைவாய்ப்பு   ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு   உதவியாளர் காலிப்பணியிடங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்.. கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..
கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்... கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்...
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!! கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.