|
|||||
வங்கிகளின் 0 % வட்டி கடனுக்கு ரிசர்வ் வங்கி தடை !! |
|||||
விழாக்கால சலுகைகளாக, டிவி, மொபைல்போன், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற வாடிக்கையாளர் பொருட்களுக்கு 0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
1. கிரெடிட் கார்டுகள் திட்டத்தில், பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாத தவணைகளில் செலுத்தும் வகையில் வங்கிகள் கடன் வழங்கும்போது, அதற்கு ஒரே மாதிரியான வட்டி மற்றும் ஒரே மாதிரியான பரிசீலனை கட்டணம் வசூலிக்க வேண்டும்.
2. வங்கிகள் நுகர்வோர் பொருளுக்கு 0% வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. டெபிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது. |
|||||
by Swathi on 26 Sep 2013 0 Comments | |||||
Tags: Zero- Percent Interest 0 % வட்டி ரிசர்வ் வங்கி | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|