LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !!

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. 


களவாணியை தொடர்ந்து, முத்துக்கு முத்தாக, மெரீனா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், புலிவால் போன்ற படங்களில் ஓவியா நடித்துள்ளார்.


சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஓவியாவுக்கு, தன் மனதுக்கு பிடித்தது போன்ற வேடங்கள் இன்னும் கிடைக்கவில்லையாம். அந்த மாதிரி வேடம் எனக்கு யார் கொடுத்தாலும், அந்த படத்தில் பணமே வாங்காமல் இலவசமாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என சமீபத்தில் அறிவித்திருக்கிறார் நடிகை ஓவியா.  

by Swathi   on 12 Sep 2014  0 Comments
Tags: ஓவியா   நடிகை ஓவியா   Oviya   Free Acting Oviya           
 தொடர்புடையவை-Related Articles
திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகும் போகி !! திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகும் போகி !!
பாங்காங்கில் “சண்டமாருதம்” குழுவினர் !! பாங்காங்கில் “சண்டமாருதம்” குழுவினர் !!
இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !! இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.