|
||||||||||||||||||
காடை வறுவல் (quail roast) |
||||||||||||||||||
தேவையானவை: காடை – 4 எலுமிச்சைசாறு – இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – மூன்று ஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன் மசாலாத்தூள் – இரண்டு ஸ்பூன் தயிர் – இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன் எண்ணெய் – பொரித்து எடுக்கும் அளவுக்கு உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.சுத்தம் செய்த காடையை சிறிது சிறிதாக துண்டு போட்டுக் கொள்ளவும்.அத்துடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கலந்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும். 2.பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|