LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

ஆரஞ்சு கேக் (Orange Cake)

தேவையானவை :



மைதா - 11/4 கப்

சர்க்கரை- 3/4 கப்

பால்- 1/4 கப்

முட்டை- 2

ஆரஞ்சு பழம்- 1

வெண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர்- 2 டீஸ் ஸ்பூன்


செய்முறை :


1. ஜல்லடையில் மாவில் பேக்கிங் பவுடரைப் போட்டு  பல முறை ஜலித்து எடுக்கவும்.ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை

மட்டும் துருவிக் கொள்ளவும்.மிக்ஸியில் மாவைத் தவிர்த்து மற்றப் பொருட்களை போட்டு நன்கு கலக்கவும்.பின்பு

அதில் மாவையும் சிறிது சிறிதாக போட்டு கலக்கும்.


2. பிரெட் பேனில் எண்ணெயைத் தடவி மாவுக் கலவையைக் பரவலாக கொட்டவும்.பின்பு முற்சூடு செய்த அவெனில் 350

F ல் சுமார் 40  நிமிடங்கள் வைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.விரும்பினால் கேக்கின் மீது ஐசிங் துண்டுகள்

போடவும்.

Orange Cake

Ingredients for Orange Cake :


Maida - 1-1/4 Cups,

Sugar - 3/4 Cup,

Milk - 1/4 Cup,

Egg - 2,

Orange Fruit - 1,

Butter - 4 Tbsp,

Baking Powder - 2 Tsp.


Method to make Orange Cake :


1. Mix up the maida and baking powder together then filter it with using of flour seive. Filter it finely. Then Peel the orange skin. Take all the ingredients except the seived flour in a mixi. Mix up them well. Then add the seived flour tad along with it. Then add bit by bit. Mix up them well. 

2. Apply some oil on a bread pan then add the flour in the pan. Filled it neatly. Then keep this pan in oven under the heat of 350F and allow it to boil for 40 minutes. Then let it be cooled. If you wish add Icing pieces on the cake.


Orange Cake is ready now.

by karthik   on 23 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.