|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
மறுசுழல்பந்து திருப்பி |
English Word |
|
Recirculating ball steering |
Category |
|
தானியங்கி (AUTOMOBILE GLOSSARY) |
Meaning |
|
இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது. படம் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து r |
|
தமிழ் அகராதி |
|