LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!

ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 50 சதவிகிதமதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். (பகுதி நேர படிப்பு / தொலைதூர படிப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)

வயது:
01.12.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சிறப்புத் தகுதிகள்:
ஹோம் பைனான்ஸ், ஆபரேஷன்ஸ், கிரெடிட், சேல்ஸ் பிரிவுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

பணிபுரிய இருக்கும் மாநில ஆட்சி மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருந்தால் கூடுதல் முன்னுரிமை உண்டு.

இரு சக்கர வாகனம் வைத்திருப்பதுடன் ஓட்டுனர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

திண்டுக்கல், ஓசூர், திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் தமிழகத்திலும், ஆந்திராவில் நெல்லுார், தெலுங்கானாவில் கம்மம் மற்றும் வாராங்கல், கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர், குஜராத்தில் வதோதரா, ஆமதாபாத், ஆனந்த், மெஹ்சானா, பாவ் நகர், மகாராஷ்டிராவில் டோம்பிவிலி, நாக்பூர், நாசிக், புனே, சங்க்லி, அவுரங்காபாத், அமராவதி, அஹமத் நகர், நந்தெத் ஆகிய இடங்களில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதிகள் உடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The General Manager (HR),

Repco Home Finance Limited,

3rd Floor, Alexander Square,New No. 2/Old No. 34 & 34, Sardar Patel Road,

Guindy,Chennai- 600 032.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2014

கூடுதல் தகவலுக்கு  http://www.repcohome.com/Clerical_Dec_14_All.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 22 Dec 2014  0 Comments
Tags: பட்டதாரி வேலைவாய்ப்புகள்   ரெப்கோ வேலைவாய்ப்புகள்   Repco Jobs   Jobs for Degree Candidates           
 தொடர்புடையவை-Related Articles
ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.