|
||||||||
வாதநோய் - கடுக்காய் மற்றும் நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்.(Rheumatic - Ink nut and gooseberry medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
கை, கால் வலி.
தேவையானவை:
கடுக்காய்.
நெல்லிக்காய்.
பனைவெல்லம்.
மிளகு.
ஓமம்.
திப்பிலி.
செய்முறை:
கடுக்க்காய்த் தோல், நெல்லிக்காய்த் தோல், மிளகு, ஓமம், திப்பிலி, இவற்றை நன்றாக
காய வைத்து பனைவெல்லம் சேர்த்து இடித்து தினமும் காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
அறிகுறிகள்: கை, கால் வலி.
தேவையானவை: கடுக்காய், நெல்லிக்காய், பனை வெல்லம், மிளகு, ஓமம், திப்பிலி.
செய்முறை: கடுக்க்காய்த் தோல், நெல்லிக்காய்த் தோல், மிளகு, ஓமம், திப்பிலி, இவற்றை நன்றாக காய வைத்து பனைவெல்லம் சேர்த்து இடித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும். |
||||||||
by nandhini on 19 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|