|
||||||||
வாதக்காய்ச்சல் - கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு மற்றும் முருங்கை ஈர்க்கின் மருத்துவ குணங்கள்.(Rheumatic fever- Neem,Curry,leave stem medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
வாதக்காய்ச்சல்.
தேவையானவை:
கறிவேப்பிலை ஈர்க்கு.
முருங்கை ஈர்க்கு.
வேம்பு ஈர்க்கு.
நெல்லி ஈர்க்கு.
சுக்கு.
மிளகு.
சீரகம்.
செய்முறை:
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம்
ஆகியவைகள் இருபது கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி ஒரு மடக்கு
வீதம் தினமும் நான்கு வேளை குடித்து வந்தால் வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள்: வாதக்காய்ச்சல்.
தேவையானவை: கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, சுக்கு, மிளகு, சீரகம்.
செய்முறை: கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|