|
||||||||
வாதவலி - புளிய இலை,பூ,விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள்(Rheumatic-Tamarind leaf,flower,Caster Oil Medical Properties) |
||||||||
அறிகுறிகள்:
வாத வலி.
முடக்கு வாதம்.
தேவையானவை:
புளிய இலை, பூ.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
புளிய இலை மற்றும் பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் தொடர்ந்து பூசி வந்தால் வலி குறையும்.
குறிப்பு:
கீல்வாதவலி குறையும்.
அறிகுறிகள்: வாத வலி, முடக்கு வாதம்.
தேவையானவை: புளிய இலை, பூ, விளக்கெண்ணெய்.
செய்முறை: புளிய இலை மற்றும் பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் தொடர்ந்து பூசி வந்தால் வலி குறையும்.
குறிப்பு: கீல்வாதவலி குறையும். |
||||||||
by nandhini on 19 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|