|
||||||||
அரிசி கிச்சடி(Rice Khichdi) |
||||||||
தேவையானவை : அரிசி - 2 கப் பச்சைப்ருப்பு - 1/2 கப் தேங்காய் - 1 மூடி (துறுவியது) பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது) எண்ணை - 1 டீஸ் ஸ்பூன் நெய் - 1/2 டீஸ் ஸ்பூன் பூண்டு - 10 பல்லு பச்சைமிளகாய் - 10 ஏலக்காய் - 4 , லவங்கம் - 4 , பட்டை - 2 , உப்பு - தேவைகேற்ப செய்முறை : 1.அரிசி மற்றும் பச்சைபருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும் அடுப்பில் குக்கரை வைத்து எண்ணை, நெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும் சிறிது வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும் அடுத்து தேங்காய் துறுவலை போட்டு வதக்கவும் 5 கப் தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைபருப்பு போட்டு வேகவைக்கவும். இதை சூடாக மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|