LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

அரிசி பருப்பு சாதம் (Rice Paruppu Saatham)

தேவையானவை :


அரிசி- 1 கப்

துவரம் பருப்பு - 1 / 2 கப்

எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 1

மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள்- 1 டீஸ் ஸ்பூன்

காரட், பீன்ஸ்- தேவைகேற்ப

தக்காளி - 1

பூண்டு - 6 பல்

வரமிளகாய்- 2

சீரகம் - 1 / 2 டீஸ் ஸ்பூன்

நெய்- 1 டீஸ் ஸ்பூன்

கடுகு - 1 / 2 டீஸ் ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :


1.முதலில் குக்கரில் நெய் ஊற்றி நன்கு காயவிடவும், அதனுடன் கடுகு,வரமிளகாய், கருவேப்பில்லை, சீரகம் போட்டு தாளிக்கவும்.பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு  போட்டு வதக்கவும்.

2.பருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து 3 1 /2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.2 விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.

Rice Paruppu Saatham

Ingredients for Rice Paruppu Saatham:

 

Rice-1 Cup

Red GRam-1/2 Cup

Oil-1 Tsp

Salt-as Needed

Large Onion-1

Turmeric powder-1 Pinch

Chilly Powder-1 Tsp

Carrot, Beans-as Needed

Tomato-1

Garlic-6 Flakes

Dry Chilly-2

Cumin-1/2 Tsp

Ghee-1 Tsp

Mustard-1/2 Tsp

Curry Leaves-Little

 

Procedure for Rice Paruppu Saatham:

 

1. Heat oil in a cooker, add mustard, dry chilly, curry leaves, cumin and let to splutter. Then add onion, tomato, tumeric powder, chilly powder, salt and fry well.

2. Then add rice and dal. Add 3 1/2 cup of water and allow to boil well. Allow 2 whistles and remove from flame.

 

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.