LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

அரிசி பாயாசம்

தேவையானவை :


உடைத்த அரிசி - 100  கிராம் 

பால் - 3 கப்

வெல்லம் - 1 கப்

முந்திரி - 10

ஏலக்காய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்

நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்


செய்முறை :


1.அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசியை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.


2.அதை கொக்கரில் வைத்து பால் ஊற்றி ,சிறிது உப்பு சேர்த்து கொக்கரை மூடி வேகவிடவும்.


3.தனியாக ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பாகு தயார் செய்யவும் .


4. வெந்த அரிசியுடன் ,பாகையும் சேர்த்து நன்றாக கிளறவும் .மேலும் சிறிது பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.


5.கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.அதனுடம் ஏலக்காயையும் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்பொழுது சுவையான அரிசி பாயாசம் தயார்.

by uma   on 16 Apr 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
21-Jul-2016 01:48:39 Gomathi said : Report Abuse
Niraya recipes sollavum please....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.