தேவையானவை :
காலிஃபிளவர் - 300 கிராம் முட்டை - இரண்டு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவயானவை :
எண்ணெய் - தேவைகேற்ப்ப கடுகு - சிறிது கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
1.காளிஃபிளவர் சிறியதாக நறுக்கி அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு அவித்து எடுக்கவும்.
2.பின்பு தாளிக்க கொடுத்தவையை தாளித்து அதில் அவித்து வைத்த காளிஃபிளவரை போட்டு வதக்கவும்.
3.வதங்கியதும் அதில் மிளகாய் பொடி, உப்பு போட்டு நன்கு கிளரவேண்டும்,
4.பின்பு அதில் முட்டையை அடித்து விட்டு நன்கு கிளரவேண்டும்.
5.இப்போது சுவையான, ஈசியான காளிஃபிளவர் முட்டை பொரியல தயார்.
|