LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு எண். 02/2015

பணியின் பெயர் : இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 301

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர்: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர்

காலியிடங்கள்: 55

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர்: டிரெய்ன்ஸ் கிளார்க்

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர்: கமர்ஷியல் கிளார்க்

காலியிடங்கள்: 86

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : டிக்கெட் பரிசோதகர்

காலியிடங்கள் : 180

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி  :  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு :  18 - 29க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு மையங்கள் : சென்னை மண்டலத்திற்கு சென்னை, திருச்சி, நாமக்கல், கோவை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விரங்கள் அறிய  http://www.rrbahmedabad.gov.in/images/CEN_022015_NTPC_UG_SRD_PWD_Eng.pdf  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 15 Sep 2015  1 Comments
Tags: RRB   RRB Vacancies   Railway Jobs   RRB Special Recruitment   ரயில்வே வேலைவாய்ப்பு   ரயில்வே துறை   ரயில்வே காலிப்பணியிடங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்... இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !! இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!
இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !! இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!
ரயிலில் டிக்கெட் எடுக்கதவர்களை காப்பாற்ற புதிய இன்சுரன்ஸ் திட்டம் !! ரயிலில் டிக்கெட் எடுக்கதவர்களை காப்பாற்ற புதிய இன்சுரன்ஸ் திட்டம் !!
கருத்துகள்
18-Mar-2016 02:53:00 sindhu said : Report Abuse
please update news daily because news present here are for 2015 regulation
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.