|
|||||
அமைச்சர்களின் சம்பளத்திற்கு 5.29 கோடி, பயணத்திற்கு 270 கோடி பட்ஜெட்டில் அறிவிப்பு ! |
|||||
முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் ஆகியோரின் பயணச் செலவிற்காக வரும் நிதியாண்டில் 270 கோடி ருபாய் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளதாக 2013 - 2014 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான ஊதியத்திற்கு 5.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
|||||
Rs 270.05 cr for Union Ministers' Travel; Rs 5.8 cr for Salaries | |||||
The government has earmarked Rs 270.05 crore for the tour expenses of Union Ministers in the General Budget 2013-14 which is slightly more than the last fiscal's allocation of Rs 269.94 crore.Fund worth Rs 5.80 crore has been earmarked for salaries of cabinet ministers. |
|||||
by Swathi on 04 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|