சிரிய நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்மூளும் பட்சத்தில் ரஷ்யா, சிரியாவுக்கு ஆதரவாக, நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும், ஏவுகணை தாங்கிய கப்பல்களையும், அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் தங்கள் நாட்டு மக்களை, ரஷ்யா சிரியாவில் இருந்து, வெளியேற்றி வருகிறது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பி, தங்கள் மக்களை தாயகம் திரும்ப செய்கிறது.
|