LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

ருத்ராட்சம் அணிந்தால்…

ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்” என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை…
பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை.
ருத்ராட்சத்தின் பலன்கள்:
மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம்.
மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.
யாரெல்லாம் இதை அணியலாம்:
வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.
ருத்ராட்சத்தின் வகைகள்
பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.
த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.
ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.
பதப்படுத்துதல்:
புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது!
எங்கே கிடைக்கும்:
இந்த ருத்ராட்சங்கள் ஈஷா யோகா மையத்திலும் கிடைக்கின்றன. இமயமலையிலிருந்து வரவழைக்கப்பட்டு தியானலிங்கத்தில் சக்தியூட்டப்பட்ட பின்னரே அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.

by Swathi   on 26 Mar 2014  64 Comments
Tags: ruthracham aninthal   aninthal ruthracham   ruthracham   aninthal   ருத்ராட்சம் அணிந்தால்   அணிந்தால் ருத்ராட்சம்   ருத்ராட்சம்  
 தொடர்புடையவை-Related Articles
ருத்ராட்சம் அணிந்தால்… ருத்ராட்சம் அணிந்தால்…
கருத்துகள்
11-Jul-2019 06:46:06 Arun Kumar said : Report Abuse
Iam from coimbatore.your information is very useful for me.my date of birth is 02/03/1987 meena rasi.revathi natchathiram.what kind of rudraksh I want to wear.please send an email esha yoga mausam contact number.
 
19-Jun-2019 10:34:11 Manojkumar said : Report Abuse
Nan 5muga ruthratcham anithu ullen. Biscuit egg kaluthurukum sapdalama theriyama oru thadavai sapituyen? Thappa seriya
 
04-Nov-2018 16:16:26 சத்தியநாதன் said : Report Abuse
எனக்கு பிறந்த தேதி 06.10.1983 , 5.25am எனக்கு என்ன ராசி? என்ன நட்சத்திரம்? நான் எந்தவகை (எத்தனை முகம் )ருத்ராக்ஷம் அணியவேண்டும்? அய்யா! பதில் கூறுங்களேன்!
 
17-Apr-2018 09:05:56 Janarthanan said : Report Abuse
எனது ராசி தனு-உத்திராடம்(1998.10.27) நான் ஏந்தவித உத்ராஜம் அணிய வேண்டும்...
 
17-Apr-2018 07:00:58 முத்துப்பாண்டி said : Report Abuse
ருத்திராட்சம் அணிந்தால் மாமிசம் சாப்பிடலாமா? கூடாத?. துறவிபோல் அனைத்தையும் துறக்க வேண்டுமா? நான் திருமணம் ஆகாதவன் நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
 
18-Sep-2017 11:39:22 sharmila said : Report Abuse
திருமணம் ஆன பெண்கள் ஓம் டாலர் அணியலாமா?
 
25-Aug-2017 02:03:08 விஜயகுமார் said : Report Abuse
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நான் எந்த முக ருத்ராட்சம் அணியவேண்டும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் ஐயா
 
16-Jun-2017 06:35:37 இந்திராணி said : Thank you
பேட் ஓர் குட் for 7 வயது மகன் 5 முகம் அணித்துள்ளான்
 
28-May-2017 10:16:23 Obulirsj.d said : Report Abuse
ருத்ராச்சம் ஒரிஜினல் தன்மை எப்படி பரிசோதிப்பது நனைந்துமுக ருத்ரஜம் அணிந்துள்ளான்
 
22-Apr-2017 20:24:32 N. மனோகரன் said : Report Abuse
எனக்கு marriage ஆகவில்லை twenty-nine age melum Ethanaimugam photavendum ruthratcham
 
13-Apr-2017 02:53:29 Nagarajan said : Report Abuse
என்க்கு 27வயது கல்யாண்ம் அகி இரண்டு குழந்தைகள் உள்ளன நான் எந்தவகை உத்ராட்சம் அனியலாம்.அதன் பலன்கள் என்ன.
 
24-Mar-2017 21:09:00 Maruthuraj said : Report Abuse
உங்களிடம் ருத்ராட்ஷம் மகரம் ராசிக்கு கிடைக்குமா
 
24-Mar-2017 21:04:17 Maruthuraj said : Report Abuse
மகரம் ராசி எந்த ருத்ராட்சம் அணியலாம் , ஒரிஜினல் கண்டுபிடிப்பது என்று சொல்லுங்கள்
 
14-Mar-2017 05:15:48 கருணாகரன் said : Thank you
என்னுடைய ராசி மிதுனம், லக்கினம் மீனம், நட்ச்சத்திரம் திருவாதிரை. நான் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச்சம் அணித்துள்ளேன்.நான் திருமணம் ஆனவன்.மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவன்.திருமணமாகி ஒன்பது மாதம் ஆகிறது. நான் ருத்ராட்ச்சம் அணிந்திருப்பது சரியா? தயவு கூர்ந்து சரியான பதிலை கூறவும்.நன்றி அய்யா.
 
06-Mar-2017 05:04:25 durai said : Report Abuse
என் பெயர் துரை 26 வயது திருமணம் ஆனவன். ரிஷபம் ,மிருகஷிரிஷம் நட்சத்திரம். நான் எந்த ருத்ராட்ஷம் அணிய வேண்டும்
 
21-Feb-2017 05:12:51 வீரா said : Report Abuse
எனக்கு வயது 21 கல்யாணம் ஆகவில்லை . நான் ருத்ராட்சம் அணிய விரும்புகிறேன் .விழா நாட்களில் மட்டும் அசைவம் சாப்பிடுவேன் .ஆகையால் நான் ருத்ராச்சம் அணியலாமா எத்தனை முகம் அணிய வேண்டும்
 
11-Feb-2017 09:39:37 vadivel said : Report Abuse
original ruthratham vendum engey kidaikum.
 
07-Feb-2017 22:36:00 lavanyaa said : Report Abuse
கருப்பு கையிற் ல ருத்ராச்சம் podalama
 
03-Feb-2017 01:48:10 s.subramanian said : Report Abuse
எனக்கு கடன் அதிகமாக உள்ளது .ருத்ராச்சம் அணிந்தால் கடன் குறையுமா .அவ்வாரு கடன் குறைய நான் எந்த முகம் ருத்ராச்சம் அணியவேண்டும் .எந்த உலோகம் வைத்து அணிய வேண்டும்.ருத்ராச்சம் அணிய விதி முறைகள் உண்டா.எனக்கு விளக்கம் தயவு செய்து கூறவும் .என்னுடைய ராசி சிம்மராசி .உத்திரம் நச்சத்திரம் .
 
30-Jan-2017 20:36:44 ர்.krsihnan said : Report Abuse
எப்படி எதை நம்புவது,எப்போது எல்லாம் ஏமாற்றுவேலை யாக ஏற்ருக்கிறது.யாரை நம்புவது.எனக்கு விளக்கம் வண்டும்,
 
28-Jan-2017 04:38:43 ரஞ்சித் குமார் said : Report Abuse
நன் எந்த உத்தரசத்தை அணிய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ந கன்னி ராசி
 
28-Jan-2017 04:34:03 Ranjith kumar said : Report Abuse
நானும் உத்திராச்சம் அணிய போகிறேன்.
 
08-Jan-2017 08:41:18 Deepa.m said : Report Abuse
En peyar deepa , nan mahara rasi enaku ruthratcham potavendum entru asai ullathu nan endha vidha ruthtratcham podalam.
 
26-Nov-2016 04:10:43 aks said : Report Abuse
vanakkam nan 1 muka ruthracham muthal 14 muka ruthracham varai malaiyaka aaniya virumpukiren aaniyalama en rasi kumpam nachchathiram sathayam
 
14-Nov-2016 09:27:09 P.BALAKRISHNAN said : Report Abuse
Thulam rasi Suvathi நட்சத்திரம் 03.07.1971 .date brith Sunday 1 pm . Day& time
 
10-Nov-2016 06:41:33 gopi said : Report Abuse
Dear every time jobs problema building construction foreman age 37 punarpusam
 
01-Nov-2016 07:13:44 ஜெயக்குமார் said : Report Abuse
இ ம் நீட் போர் ruthrache
 
24-Oct-2016 05:27:09 arivalagan said : Report Abuse
ஐந்து முகம் ருத்ராட்சம் ஒன்று மட்டும் அனியலாமா
 
23-Oct-2016 04:31:55 மா.MANICKAM said : Report Abuse
வணக்கம்.நான் ஜோதிடம் கற்றுவருகிறேன் ருத்ராச்சம் எத்தனை முகம் போடலாம்
 
21-Oct-2016 22:41:46 p கே தனபால் said : Report Abuse
எனது ராசி தனுசு-பூராடம் [31-12-1986 ] நான் எந்தவகை ருத்திராச்சம் அணியலாம் -
 
21-Oct-2016 05:43:04 srivignesh said : Report Abuse
என்னிடம் 5 முக ரூட்ராக்ஷம் 3 இருக்கிறது அதை ஒன்றாக அணியலமா
 
21-Oct-2016 04:15:13 ப.பழநீவேல் said : Thank you
நான் ருத்ராட்சம் அணிய விரும்புகிறேன் எனது ராசி மீனம் ரேவதி நட்சத்திரம் எத்தனைமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும் மாமிசம் சாப்பிடலாமா நான் திருமணம் ஆனவன்.
 
03-Oct-2016 02:16:10 ஸ்.vishnuprasad said : Report Abuse
நான் 5 முகம் ருத்ராச்சம் அணிந்து உள்ளன என்னக்கு காணி ராசி அஹஸ்தம் நட்சத்திரம் நான் எந்த 5 முகம் ருத்ராச்சதை அணியலாமா அப்படி அணிந்தால் என்ன என்ன பலன் கல் விளையும்
 
30-Sep-2016 06:31:02 ஜெ.கிருஷ்ணகுமார் said : Report Abuse
எனது ராசி ரிசபம் நட்சத்திரம் மிருகசீரிஷம் நான் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து உள்ளேன் எனக்கு திருமணம் ஆகவில்லை நான் ருத்ராட்சம் அணிவது சரியா என கூறுங்கள் எனக்கு
 
29-Sep-2016 14:55:19 jayaprakash said : Report Abuse
5muka ruthracham patri nanmaikalum thimaikalum sollungal.
 
17-Jul-2016 09:00:11 ANWAR said : Report Abuse
Nan oru Islam . Enakku mamisam sapidum palakkam erukkirathu Nan 5mugam konda ruthracham aniyalama please help
 
17-Jul-2016 03:52:34 முருகையன் கோ said : Thank you
நான் எந்த வகை ருத்திராட்சம் அணியலாம் . பிறந்த தேதி 22/11/1959 ராசி கடகம் நட்சத்திரம் ஆயில்யம் .
 
12-Jul-2016 09:07:14 gopi said : Report Abuse
Intha ruthratcham manegalil poli ullatha
 
11-Jul-2016 10:16:10 Vijay♡M said : Report Abuse
Yanaku reshaba rasi nan yathanai mugam konda rutharachi aniya vendum yenna palangal kedaigum oneru mattum pothuma ellai mallaiya than podanuma
 
05-Jul-2016 22:40:31 சங்கர் கணேஷ்.சி said : Report Abuse
நான் சிம்ம ராசி பூர நட்சத்திரம் நான் எத்தினை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம் விளக்கம் தேவை மேலும் எங்கு ஒரிஜினல் கிடைக்கும்
 
30-May-2016 02:08:25 க.சுரேஷ்குமார் said : Report Abuse
யார் வேண்டும் ஆநாலும் எத்துணை முகம் வேண்டும் ஆனாலும் அணியலாமா?
 
08-Apr-2016 03:23:25 அருண் said : Report Abuse

வணக்கம் எனக்கு 7 முகம் ருத்ராட்சம் தேவை. எங்கு கிடைக்கும்.

07-Feb-2016 07:27:16 K balakumar said : Report Abuse
Nan Ruthradcham aniya virumbukindren .non veg sapidalama , yella neramum aniyalama ...
 
26-Jan-2016 04:39:53 முகேஷ் kannan said : Report Abuse
மாமிசம் சாப்பிடாமல் இருக்க என்ன ருத்ராட்சை அனிய வேண்டும்..
 
21-Jan-2016 09:47:07 ramajeyam said : Report Abuse
where there is a will,there is a way
 
06-Jan-2016 00:30:25 தங்கபாண்டி said : Thank you
ஒரிஜினல் ருத்ராட்சம் எப்படி கண்டுபிடிப்பது ஒரிஜினல் ருத்ராட்சம் உங்களிடம் குஇடைக்கும?
 
02-Jan-2016 20:44:12 poomari karthick said : Report Abuse
Ruthracham Aniya virumpukiren.enakku vayathu 23rd thirumanam aagavillai entha mugam aniya vending. Pinpattra vendiya rules
 
31-Dec-2015 10:27:32 Mohan Raj said : Report Abuse
I need five face ruthratcham so how to I buying
 
17-Dec-2015 09:47:22 omprakash said : Report Abuse
ஹாய் சார் இம் இன் தஞ்சூர்ல இருகண் யான்கு ஒன் முகம் ருத்ர்சம் vaanum யனுக்கு 25 ஏஜ் ஆகோது பிளஸ் சார்
 
27-Oct-2015 01:39:00 Marimuthu said : Thank you
ருத்திராட்சம் அணிபவர் மாமிசம் சாப்பிடகூடாத? வீடுகளில் எவ்வாறு இருக்க வேண்டும்? துறவி போல அனைத்தையும் துறக்க வேண்டுமா ?
 
16-Oct-2015 12:05:16 Karthick said : Report Abuse
ருதுரட்சம் அணிந்தால் என்ன என்ன விதி முறைகள் நாம் கடை பிடிக்க வேண்டும் ? எவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள கூடாது?
 
14-Oct-2015 02:09:53 sivakumar said : Report Abuse
ருதிர்சம் இரண்டுமுகம் மொன்றுமுகம் என்று எப்படி கண்டுபிடிப்பது
 
12-Oct-2015 01:55:01 vela said : Thank you
ருதுரட்சம் அணிந்தால் என்ன என்ன விதி முறைகள் நாம் கடை பிடிக்க வேண்டும் ? எவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள கூடாது?
 
25-Jul-2015 21:35:21 pandiyan said : Report Abuse
I have 5 face ruthratcham.now I got married before 5 months.may I use திஸ் ruthratcham.when I use use ruthratcham.
 
22-Jun-2015 05:07:28 HAridas said : Report Abuse
நான் உருத்திராட்சத்தை அணிய விரும்புகிறேன்
 
20-Jun-2015 02:28:24 shanmugam said : Report Abuse
thanz
 
12-Jun-2015 02:02:47 pradeep said : Report Abuse
ருத்திராட்சம் அணிபவர் மாமிசம் சாப்பிடகூடாத? வீடுகளில் எவ்வாறு இருக்க வேண்டும்?
 
09-Jun-2015 05:40:37 Anandakumar said : Report Abuse
ருத்திராட்சம் அணிபவர் மாமிசம் சாப்பிடகூடாத? வீடுகளில் எவ்வாறு இருக்க வேண்டும்? துறவி போல அனைத்தையும் துறக்க வேண்டுமா ?
 
24-May-2015 00:03:40 arunraja said : Report Abuse
ருத்ர்சம் வாங்கும் போது அது தரமானது என்று எப்படி கண்டுகொள்வது. அருண்ராஜா தேவதானப்பட்டி.
 
12-May-2015 00:45:06 Satheshkumar said : Report Abuse
தேங்க்ஸ் போர் informatiOn
 
21-Apr-2015 02:57:20 கே ஹரிக்ருஷ்ண said : Report Abuse
உடல் மற்றும் ஆரோக்யமாக இருக்கும் என்பதால் ருத்ருரட்சம் அணியலாம், ஹரி திருநின்றவூர்
 
20-Jan-2015 10:06:30 jagan said : Report Abuse
இ வான்ட் சோப் வாட் டிபே ஒப் ருத்ர்சம் வி உஸ் டெல் மீ இ அம மர்ரிஎட் மண் thanks
 
08-Jan-2015 19:25:32 hemaraj said : Report Abuse
I need 13 face ruthracham or 21 face ruthracham
 
24-Dec-2014 21:37:16 சஞ்சய் said : Report Abuse
தேங்க்ஸ் போர் வலிப்ளே மெசேஜ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.