-2 n. கிறித்தவரிடையே கி;பி;3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர்; (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட.