n. (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் மெய்யாக இயேசுநாதரின் குருதி-இசை இடம் பெற்றுள்ளன என்பதை மறுப்பாவர்; (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்கள் குருதி தசைச்சின்னங்களே என்று கொள்பவர்; (பெ.) (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் இயேசுநாதரின் குருதி தசை மெய்யாகவே இடம் பெறுகின்றன என்பதை மறுக்கிற.