LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியா நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களோடு, சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் சுரேந்தர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர் விஜயகாந்தும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பதை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது ஏப்ரல் 2ம் தேதி 'சகாப்தம்' வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'உத்தம வில்லன்', உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நண்பேன்டா' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த படங்களுடன் மோதி, வசூலில் சகாப்தம் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

by Swathi   on 05 Mar 2015  0 Comments
Tags: Sagaptham   Uttama Villain   Nanbenda   உத்தம வில்லன்   நண்பேன்டா   சகாப்தம்     
 தொடர்புடையவை-Related Articles
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.