LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

சாமை மல்லி சாதம்

தேவையானவை :

 

1. சாமை அரிசி - 2 கப்


2. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி


3. ஏலக்காய் - 2 


4. பட்டை - சிறிது


5. கொத்தமல்லி - 1 கட்டு


6. புதினா - 3 கொத்து


7. மிளகாய் - 3  


8. இஞ்சி - சிறிது


9. பூண்டு - 10 பல்


10. உப்பு - தேவையான அளவு


செய்முறை :


1. மிக்சியில் கொத்தமல்லி, புதினா, மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


2. ஒரு வாணலியில் 2 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும், ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சுருண்டு வரும்வரை வதக்கவும்.


3. அதனுடன் கழுவி நீரை வடித்த சாமை அரிசியை சேர்த்து வறுத்துக் கொண்டு, 4 கப் நீர் சேர்த்து வேக விட்டு இறக்கவும்.

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Samai Recipes   Coriander Rice   Samai Rice   சாமை சாதம்   மல்லி சாதம்        
 தொடர்புடையவை-Related Articles
சாமையின் பயன்கள் சாமையின் பயன்கள்
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
சாமை, காய்கறி பிரியாணி சாமை, காய்கறி பிரியாணி
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி) சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
சாமை கூட்டுச்சோறு சாமை கூட்டுச்சோறு
சாமை சீரக சாதம் சாமை சீரக சாதம்
சாமை மல்லி சாதம் சாமை மல்லி சாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.