LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

சாமை கூட்டுச்சோறு

தேவையானவை :  


1. சாமை அரிசி - 1 கப்


2. நெய் - 3 மேசைக்கரண்டி


3. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி


4. பட்டை, சோம்பு(பொடித்தது) - அரை தேக்கரண்டி 


5. புதினா - அரை தேக்கரண்டி


6. ஏலக்காய் - 3 எண்ணிக்கை


7. மஞ்சள் - 1 சிட்டிகை


8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி


9. நறுக்கிய நாட்டு காய்கறிகள் - 1 கப்  


10. தக்காளி(பொடித்தது) - 1/4 கப்  


11. தயிர் - 2 தேக்கரண்டி


12. உப்பு - தேவையான அளவு


செய்முறை


ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, ஏலக்காய், பட்டை, சோம்புப் பொடி, இஞ்சிப் பூண்டு விழுது, புதினா, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.


காய்கறி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.


சுத்தம் செய்த, கல் அரித்த சாமை அரிசி, இரண்டு பங்கு நீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Samai Recipes   Samai Kootanchoru   சாமை அரிசி              
 தொடர்புடையவை-Related Articles
சாமையின் பயன்கள் சாமையின் பயன்கள்
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி) சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
சாமை கூட்டுச்சோறு சாமை கூட்டுச்சோறு
சாமை சீரக சாதம் சாமை சீரக சாதம்
சாமை மல்லி சாதம் சாமை மல்லி சாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.