LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

சாமை சீரக சாதம்

தேவையானவை 


1. சாமை - 1 கப்


2. சீரகம் - 1 மேசைக்கரண்டி


3. உப்பு - தேவையான அளவு


4. நெய் - 2 மேசைக்கரண்டி


5. தயிர் - 2 தேக்கரண்டி


செய்முறை


1. ஒரு வாணலியில், இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அது சூடானதும், சீரகத்தையும், அரைத்து கழுவி நீர்வடித்த சாமை அரிசியை சேர்த்து வறுக்கவும்.


2. நீர் சுண்டியதும் தயிர், 2 கப் நீர், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Samai Recipes   சாமை                 
 தொடர்புடையவை-Related Articles
சாமையின் பயன்கள் சாமையின் பயன்கள்
சாமை மிளகுப் பொங்கல் சாமை மிளகுப் பொங்கல்
சாமை இட்லி சாமை இட்லி
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
சாமை, காய்கறி பிரியாணி சாமை, காய்கறி பிரியாணி
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி) சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
சிறுதானிய இடியாப்பம் சிறுதானிய இடியாப்பம்
சாமை கூட்டுச்சோறு சாமை கூட்டுச்சோறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.