LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சமர் - ஒரு கமர்ஷியல் விமர்சனம் !

நடிகர் : விஷால்

நடிகை : த்ரிஷா

இயக்குனர் :திரு

இசை : யுவன் ஷங்கர் ராஜா


சமர் படத்தில் விஷாலுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்ததற்கே இயக்குனரை முதலில் பாராட்ட  வேண்டும்.

ஊட்டியில் வனத்துறை அதிகாரியின் மகனாக வரும் விஷாலுக்கும் சுற்றுலாவுக்கு வரும் சுனைனாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. சரியான புரிந்துணர்வு இல்லாததால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. பிரிந்த சுனைனா தாய்லாந்து போகிறார், விஷாலை மறக்க முடியாத சுனைனா விஷாலுக்கு காதல் கடிதத்துடன், பங்க்காக் வருவதற்கான டிக்கெட்டையும் அனுப்புகிறார். முன்பின் விமானத்தில் பயணிக்காத விஷாலுக்கு அவருடன் பயணிக்கும் திரிஷா ஒரு புதிய அனுபவத்தை தருகிறார். மேலும் எதிர்பார்க்காத அதிர்ச்சியும் தருகிறார். திரிஷா எதற்காக வருகிறார், சுனைனவுடன் விஷால் இணைந்தாரா என்பது தான் படத்தின் மீதிகதை.

விஷால் வழக்கம் போல ஆக்சன் நாயகனாகவும், ரொமாண்டிக் ஹீரோவாகவும் வலம்வந்திருக்கிறார். சுனைனா, திரிஷா ஆகியோரின் நடிப்பு படத்தின் சிறப்பு.  யுவன் சங்கர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. மொத்தத்தில் சமர் சூப்பர். 

by Swathi   on 25 Jan 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
பூமி பூமி
ஈஸ்வரன் ஈஸ்வரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.