LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF

பெரம்பலூரில் இயற்கைமுறையில் சம்மங்கி பூ சாகுபடி....

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக இயற்கை இடுபொருட்களை கொண்டு மட்டுமே, வெற்றிகரமாக நல்ல இலாபத்துடன் வெங்காயம்,சம்மங்கி பூ,வெண்டைக்காய்,நாட்டு சோளம் போன்றவற்றை பயிரிட்டு சாகுபடியில் சாதனை படைத்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, ஆறுமுகம். ல்ல ஆரோக்கியத்துடன்,மகிழ்ச்சியாக உழைத்து வாழ்வதாக கூறுகிறார்.இவரது இலக்கு இவரைப்போன்று ஐம்பது பேரை இயற்கை முறை உற்பத்திக்கு மாற்றுவது என்பதுதான். தேவைப்படுவோர் தொடர்பு கொள்க.. 


இயற்கை உழவர்;ஆறுமுகம்.பெரம்பலூர்.9865095097

by Swathi   on 26 Sep 2014  11 Comments
Tags: Sampangi Poo   சம்மங்கி பூ   சம்மங்கி பூ சாகுபடி   இயற்கை சம்மங்கி பூ சாகுபடி           
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
02-May-2019 09:55:35 karthikeyan said : Report Abuse
எங்கு சம்பங்கி பூ கிழங்கு கிடைக்கும் , சொல்லுங்க
 
18-Dec-2017 19:11:19 karthikeyan said : Report Abuse
சம்பங்கி சாகுபடி பற்றிய முழு விபரங்களை தந்து என் வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டிக்கொள்கிறேன். நன்றி.
 
21-Sep-2017 13:54:27 mayakannan said : Report Abuse
samanki kelanu Davao cell no 9787967599
 
25-Apr-2017 10:38:20 swamy said : Report Abuse
தயவு செய்து சம்பங்கி பயிர் செய்யும் நுணுக்கங்கள் , மண்வகை , நீர் பாசனம் , நோய்கள் மற்றும் ,பூக்களை வாங்குபவர் விவரங்கள் , விதை விவரங்கள் கொடுக்கவும்.. செல் 9880163646 ஒரு மிஸ் கால் கொடுக்கவும் - நன்றி
 
14-Feb-2017 01:17:04 ன்.மஹேந்திரன் said : Report Abuse
சம்பங்கி பரிடுவதை பயிற்றி என்னக்கு முழுவிபரம் வேண்டும் கால் போன் நம்பர் 9751550088
 
05-Aug-2016 22:20:39 Navanee said : Report Abuse
சம்பங்கி பூ பயிருடுவதை பற்றி எனக்கு முழு தகவல்களை அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். Yantha months ல விவசாயம் panalaam .
 
04-Aug-2016 05:29:40 பாலா கே said : Report Abuse
நில சம்பங்கி கிழங்கு எங்கு கிடைக்கும். அவற்றின் விலை விபரகள் போன் :9789234539.
 
01-Aug-2016 08:54:17 S.Sridharan said : Report Abuse
சம்பங்கி பூ பயிருடுவதை பற்றி எனக்கு முழு தகவல்களை அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
 
20-Sep-2015 12:43:15 selvakumar said : Report Abuse
சம்பங்கி பூ ப்யிரிடுடல் விவரம் தேவை
 
18-Jul-2015 00:45:38 Manickavasagam said : Report Abuse
Tips to cultivate sampangi and how to marketing it a good price? Please send me suggestion in tamil.
 
11-Dec-2014 08:44:58 கே.ராமசாமி said : Report Abuse
இயற்கை முறையில் சம்பங்கி ர்ஹ்குபடி சம்பந்தமான முழு விபரங்களை என்னது மெயில் இக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.