LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சமுத்திரகனி !!

தனுஷின் வேலையில்லா பட்டதாரி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் சமுதிரகனிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

 

இந்த படத்தில் அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சமுத்திரகனி.

 

இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். படத்திற்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் முதலில் ராஜ்கிரன் தான் நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த முடிவை மாற்றி சமுத்திர்கனிக்கு அந்தவாய்ப்பை கொடுத்துள்ளனர்.

 

ராஜ்கிரணும், சமுத்திரகனி இருவரும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பார்கள் என்பது குறிப்படத்தக்கது. எனவே இப்படம் சமுத்திரகனிக்கு முக்கியமான படமாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சமுத்திரகனி !!
தனுஷின் வேலையில்லா பட்டதாரி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் சமுதிரகனிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த படத்தில் அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன்
நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சமுத்திரகனி. இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். படத்திற்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் முதலில் ராஜ்கிரன் தான் நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த முடிவை மாற்றி சமுத்திர்கனிக்கு அந்த
வாய்ப்பை கொடுத்துள்ளனர். ராஜ்கிரணும், சமுத்திரகனி இருவரும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பார்கள் என்பது குறிப்படத்தக்கது. எனவே இப்படம் சமுத்திரகனிக்கு முக்கியமான படமாக கருதப்படுகிறது.
by Swathi   on 31 Jul 2014  0 Comments
Tags: Samuthirakani Sivakarthikeyan   பொன்ராம்   சிவகார்த்திகேயன்              
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !! பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !!
சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !! சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.