LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார் !!

சரத்குமாரின் பல ஆண்டுகால பாலிவுட் ஆசை தற்போது நிறைவேற போகிறது. 

 

தமிழ் மற்றும தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். காஞ்சனாவில் உண்மையான ஹீரோ என்றால் அது அதிரடி வேடத்தில் வரும் சரத்குமாரின் திருநங்கை கேரக்டர்தான். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த வேடத்தில் சரத்குமார் நடித்த விதம். 

 

பாலிவுட்டில் காஞ்சனாவின் திருநங்கை கேரக்டரில் நடிக்க யாருமே முன்வரவில்லையாம். எனவே இந்த கேரக்டரில் தமிழில் நடித்த சரத்குமாரையே நடிக்க வைக்க லாரன்ஸ் பேசி வருகிறார். ராகவா லாரன்ஸ் தற்போது "கங்கா முனி 3" என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கைத் தொடங்குகிறார் எனத் தெரிகிறது.   

by Swathi   on 02 Jan 2014  0 Comments
Tags: Kanchana   Kanchana Hindhi   Hindhi Kanchana   காஞ்சனா   காஞ்சனா ரீமேக்   காஞ்சனா இந்தி   காஞ்சனா சரத்குமார்  
 தொடர்புடையவை-Related Articles
காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !! காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !!
நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !! நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !!
ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !! ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !!
காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார் !! காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.