LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மோசமடைந்து வரும் சசி பெருமாள் உடல்நிலை ! மது விலக்கை அமல் படுத்துமா அரசு !

தமிழகத்தில் தீவிர மது விலக்கை அமல்படுத்த கோரி கடந்த 31 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சசி பெருமாள் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. நேற்று மூன்று தடவைக்கு மேல் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சசி பெருமாள் அவர்களை அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். எதிர்கால இந்தியாவின் இளைஞர்கள் மதுவின் வலையில் இருந்து காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்து போராடும் அவரின் கோரிக்கையை இனியாவது அரசு ஏற்குமா என்பதே அனிவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Sasi Perumal continues fasting against Alcohol

 

31st day of fasting by Sasiperumal went with some good and disturbing developments.The sad part is, ayya started to vomitting(3-4 times). One time with blood.  Photo attached.   But slowly he became stable. ( Its because of his will power, his early life style with clean habits and natural food intake. 
He himself a naturopathy doctor)Good part is , more and more organisations,parties, activisits are getting organised and visiting the venue.Except DMK,ADMK,DMDK all other parties visited the venue and extended support. (Attached few leaders comments)Vaiko and Gnanadesikan of Congress visited venue yesterday. Coming Sunday( 03-03-33) on his 33rd day of fasting a Human Chain is being organised to gather support for the cause and to save the life of this Gandhian.Its in Marina beach(Behind Gandhi Statue) @ 4pm. Pls forward the notice to ur friends and request them to attend and support it.

31st day of fasting by Sasiperumal went with some good and disturbing developments.The sad part is, ayya started to vomitting(3-4 times). One time with blood.  Photo attached.   But slowly he became stable. ( Its because of his will power, his early life style with clean habits and natural food intake. He himself a naturopathy doctor)Good part is , more and more organisations,parties, activisits are getting organised and visiting the venue.Except DMK,ADMK,DMDK all other parties visited the venue and extended support. (Attached few leaders comments)Vaiko and Gnanadesikan of Congress visited venue yesterday. Coming Sunday( 03-03-33) on his 33rd day of fasting a Human Chain is being organised to gather support for the cause and to save the life of this Gandhian.Its in Marina beach(Behind Gandhi Statue) @ 4pm. Pls forward the notice to ur friends and request them to attend and support it.

 

by Swathi   on 02 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.