LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளாக ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பஞ்சாப், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் & ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் போன்றவை உள்ளன. 


இந்த வங்கிகளில் காலியாக உள்ள 6425 கிளரிக்கல் காலியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 


காலி பணியிட விபரங்கள் : 


ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - 725 


ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா - 1200 


ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் - 1300 


ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் & ஜெய்பூர் - 1000 


ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் - 2200


கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு : 01.12.2014 அடிப்படையில் 20 வயது நிரம்பியவர்களும், 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.


தேர்ச்சி முறை: ஆன்-லைன் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். 


அப்ஜெக்டிவ் வகையிலான ஆன்-லைன் எழுத்துத் தேர்வில் ஜெனரல் இங்கிலீஷ், ஜெனரல் அவேர்னஸ், குவான்டிடேடிவ் ஆப்டியூட், ரீசனிங் எபிலிடி, மார்கெட்டிங் ஆப்டியூட்/கம்ப்யூட்டர் நாலெட்ஜ் என்ற பகுதிகள் இருக்கும். 


தேர்வு நேரம் : 2 1/4 மணி நேரத்தில் இந்த தேர்வை முடிக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை: 


ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் இந்த எழுத்துத் தேர்வை மேற்கொள்ள விரும்புபவர்கள் ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு கீழ் காணும் இணையதள முகவரியை பார்க்கவும்.


இணையதள முகவரி: http://www.sbi.co.in/portal/web/home/careers-with-us


விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2014

by Swathi   on 25 Nov 2014  0 Comments
Tags: பாரத ஸ்டேட் பேங்க்   வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு   வங்கி வேலைவாய்ப்பு   SBI Clerks Recruitment   SBI Recruitment        
 தொடர்புடையவை-Related Articles
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி !! கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.