|
|||||
நீட் மருத்துவ நுழைவு தேர்வுக்கு உச்ச நீதி மன்றம் தடை ! |
|||||
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய அளவிலான, பொது நுழைவுத் தேர்வுக்கு(நீட்) உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. மேலும் இத்தகைய தேர்வை நடத்தி, மருத்துவ மாணவர்களை தேர்வு செய்ய, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(எம்.சி.ஐ,) அதிகாரம் இல்லை எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 18 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|