LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வாக்களர்களுக்கு வாக்கு பதிவு ரசீது வழங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

தேர்தலில் வாக்களித்தவுடன், வாக்குப்பதிவை உறுதி செய்யும் ரசீதை வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு ரசீது வழங்ககோரி, கலைக்கப்பட்ட ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் ரசீதை வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், ரசீதுக்காக தேர்தல் ஆணையத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும் எனவும், ரசீது வழங்குவதை எந்தத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். 

by Swathi   on 08 Oct 2013  0 Comments
Tags: Voting   Supreme Court   Voters   Voting Receipt   வாக்காளர்   ஒப்புகை சீட்டு   உச்ச நீதிமன்றம்  
 தொடர்புடையவை-Related Articles
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர் பட்டியலில் புதிய வாக்களர்களை சேர்க்கும் பணி ஆரம்பம் !! இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் !! வாக்காளர் பட்டியலில் புதிய வாக்களர்களை சேர்க்கும் பணி ஆரம்பம் !! இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் !!
முக்கிய ஆவணங்களில் முகவரியை மாற்ற வேண்டுமா ? முக்கிய ஆவணங்களில் முகவரியை மாற்ற வேண்டுமா ?
தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !! தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க என்ன செய்வது? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க என்ன செய்வது?
லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !! லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
தமிழகத்தில் இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியீடு !! தமிழகத்தில் இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியீடு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.