தமிழகத்தில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளிகளின் வேலைநேரத்தை காலை 7.30 மணிக்கும்,கல்லூரிகளின் வேலை நேரத்தை காலை 8.00 மணிக்கும் தொடங்க
திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளிகளின் வேலைநேரத்தை காலை 7.30 மணிக்கும்,கல்லூரிகளின் வேலை நேரத்தை காலை 8.00 மணிக்கும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
|