LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்*

*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்*

திட்டமிட்டபடி மகளிர் தினமான மார்ச் 8 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா தோப்புப்பட்டி கிராமத்தில் 'தடம்' தன் தடம் பதித்தது.

முன்பே சொன்னது போல் பத்து விதமான பொருட்கள் இங்கு தயார் செய்ய துவங்கிவிட்டோம்.

1. பல்பொடி, 2.குளியல் பொடி, 3.தலை குளியல் பொடி, 4.பாத்திரம் கழுவும் பொடி, 5.துணி துவைக்கும் பொடி, 6.வழலை (soap), 7.வலி நிவாரணி தைலம்/எண்ணெய், 8.மூலிகை எண்ணெய்/முடி வளர்ச்சி எண்ணெய், 9.சுக்கு மல்லி பொடி,10.தேனிர் பொடி, 11. கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் 12. Lip balm

சிறப்பு அம்சமாக தற்சார்பு நிலையை அடையும் வகையில் மூலப் பொருட்களை கொடுக்கும் செடிகள் உற்பத்தி மையத்திலேயே பயிரிடப்பட்டது.

நம் தடம் குறித்த ஊடக செய்திகள், காணொளிகள் இத்தொடு இணைக்கிறேன்.

விகடன் - https://www.vikatan.com/…/151998-people-affected-by-gaja-cy…

தந்தி தொலைக்காட்சி - https://www.youtube.com/watch?v=p96Nec46l68

*நீங்கள் செய்ய வேண்டியது என்ன?*

இந்த பொருட்கள் Thadam App மூலம் சந்தைப்படுத்தபடும். முதல் உதவியாக இதனை Play Store-ல் இதனை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

App link in Play Store - https://play.google.com/store/apps/details…

இந்த செய்தியை பலருக்கும் பகிருங்கள். உங்களின் ஒவ்வொரு பகிர்வும் ஒரு புதிய வாடிக்கையாளரை கொண்டு வந்து கஜாவில் பாதிக்கப்பட்ட இன்னும் சிலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

- ஜெகதீஸ்வரன்
டெல்டா மறுகட்டமைப்பு குழு
9791050512

by Swathi   on 12 Mar 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
14-Mar-2019 22:20:06 duraipandishanmugavel said : Report Abuse
Vellaitmilan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.