|
||||||||
சேமியா தோசை (semiya dosa) |
||||||||
தேவையானவை: சேமியா - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், வெங்காயம் - கால் கப், புளித்த தயிர் - கால் கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: 1.புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும். 2.சேமியாவை தயிரில் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும். 3.பிறகு ஊறவைத்த சேமியா, அரைத்த அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங் காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் திட்டமான பக்குவத்தில் கரைத்து தோசைகளாக வார்க்கவும். 4.அளவாக எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும் |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|