|
||||||||
சேப்பங்கிழங்கு வறுவல் (seppankizhangu roast) |
||||||||
தேவையானவை: சேப்பங்கிழங்கு_3 செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் கிழங்குகளைப் போட்டு வேகவைத்தெடுத்து தோலை உரித்துகொள்ளவும். 2.ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,பெருங்காயம்,உப்பு சேர்த்து கலந்து வை. 3.இப்போது நறுக்கி வைத்துள்ள துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மிளகாய்த்தூள் கலவையில் புரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். 4.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் பாதி எண்ணெய் விட்டு கிழங்கு துண்டுகளை தனித்தனியாக சிவக்கும் வரை மிதமான தீயில் வைத்து பிறகு பரிமாறவும். |
||||||||
by on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|