LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குளிர்சாதன உணவு விடுதியில் உணவருந்தினால் கூடுதல் வரி!

பட்ஜெட்டில், 4.944 சதவீத சேவை வரியானது, குளிர் சாதன வசதி கொண்ட உணவகங்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் மீது விதிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்தாலும் இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் மீது சேவை வரி விதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே விற்பனை என வகைப்படுத்தி அறிவிக்கப்பட்ட ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையைச் சேவை என மாறுபடுத்தி மத்திய அரசு சேவை வரி விதிப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இந்த இரட்டை வரி விதிப்பின் சுமை, ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் மீதுதான் விழும்.

நடுத்தர மக்கள் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட உணவகங்களில் உணவருந்தும் சொற்ப சந்தோஷத்துக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் முற்றுப்புள்ளி வைத்திருப்பது வருந்தத் தக்கது. எனவே, குளிர்சாதன உணவகங்களின் மீதான மத்திய அரசின் சேவை வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் கே.டி.சீனிவாசராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

by MAYIL   on 11 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.