LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஷமிதாப் படத்தின் தனுஷ் ஹீரோ... அமிதாப் பச்சன் வில்லன்..

பிரபல இயக்குனர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து வரும் படம் ஷமிதாப்.

இணையத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் என அமிதாப் மற்றும் தனுஷ் இணைந்து நிற்கும்படி இருக்க அதுவே இந்திய திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு நடிகன், மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் இருவருக்கும் இடையிலான நட்பு மற்றும் அதன் பிறகு ஏற்படும் ஈகோ பிரச்னை என படம் நடிகர் மோகன், மற்றும் பிரபல டப்பிங் ஆர்டிஸ் எஸ்.என்.சுரேந்தர் இருவரின் கதையை அடித்தளமாக கொண்டு வெளியாக உள்ளதாம்.

இதில் ஹீரோவாக தனுஷும், வில்லனாக அமிதாப்பும் நடிக்க உள்ளார்கள் என்பது தான் தற்போதைய லேட்டஸ்ட் தகவல். 

by Swathi   on 23 Dec 2014  0 Comments
Tags: ஷமிதாப்   தனுஷ்   ஹீரோ   அமிதாப் பச்சன்   வில்லன்   Shamitabh   Dhanush  
 தொடர்புடையவை-Related Articles
எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !! எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.