LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பரபரப்பான பணியில் ஷங்கர் !!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கபாலி படத்தின் படபிடிப்புகள் அடுத்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிய எப்படியும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப்போகிறாராம். தற்போது ஷங்கர் இயக்கும் படத்துக்கான திரைக்கதை இறுதிவடிவத்தை உருவாக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக இயக்குநர் ஷங்கர், அவருடைய முக்கியமான உதவியாளர்கள் சிலர் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திரவிடுதியொன்றில், கடந்த சில நாட்களாக தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்னும் ஒரு வாரம் அல்லது பத்துநாட்கள் வரை நீடிக்கவிருக்கும் அந்தக் கலந்துரையாடலின் முடிவில் திரைக்கதை இறுதிவடிவம் பெற்றுவிடும் என்று சொல்கிறார்கள். ரஞ்சித் படம் முடிந்து ரஜினி வரும்போது ஷங்கர் குழு பக்காவாகத் தயாராகிவிடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

by CinemaNews   on 20 Aug 2015  0 Comments
Tags: Shankar   Rajinikanth   Rajinikanth Next Movie   Shankar Next Movie   ஷங்கர் அடுத்த படம்   ரஜினிகாந்த் அடுத்த படம்   ஷங்கர் ரஜினிகாந்த்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.